Word | Tamil Definition |
---|
poker | தீக்கோல், நெருப்பைக் கிளறி விடுதற்கான கம்பி, ஆக்ஸ்போர்டு-கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரின் முன்செல்லுங் கட்டியர், வெண்ணிற மரத்திற்சூடிட்டுச் சித்திரப் பூவேலைகள் செய்வதற்கான கருவி, (வினை.) வெண்ணிற மரத்திற் சூடிடுகருவிகொண்டு சித்திரப் பூவேலை செய், வெண்மரத்தில் கருவியாற் சூடிடுவதன் மூலம் அணிசெய். |
gas-poker | எரிபொருளினுடே தீமூட்டுதற்காக அதனை நோக்கிச் செலுத்தப்படும் ஆவிப்பீற்று. |
poker-face | சீட்டாட்டக்காரரது குறிப்பறிய மாட்டாத முகம். |
poker-work | வெண்ணிற மரத்திற் சூடுபடுத்தப்பட்ட கருவிகளாற் செய்யப்படுஞ் சித்திரப் பூவேலை. |
jiggery-pokery | (பே-வ.) திருட்டுத்தனமான சூழ்ச்சி, ஏமாற்று, மோசடி. |