poke
translation and definition "poke", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
poke | போக் எனும் கணினி மொழி போக் எனும் கணிப்பொறி |
poker | தீக்கோல், நெருப்பைக் கிளறி விடுதற்கான கம்பி, ஆக்ஸ்போர்டு-கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரின் முன்செல்லுங் கட்டியர், வெண்ணிற மரத்திற்சூடிட்டுச் சித்திரப் பூவேலைகள் செய்வதற்கான கருவி, (வினை.) வெண்ணிற மரத்திற் சூடிடுகருவிகொண்டு சித்திரப் பூவேலை செய், வெண்மரத்தில் கருவியாற் சூடிடுவதன் மூலம் அணிசெய். |
spoke | ஆரை, சக்கரத்தின் குறுக்குக் கை, இயக்காழி ஆரை, ஏணிப்பழு, இறக்கத்தில் சக்கர உருள்வு தடுக்கும் செருகுகோல், (வினை.) சக்கரம் முதலியவற்றிற்கு ஆரை இணைத்தமை, செருகுகோலால் சக்கரச் சுழல்வு தடு. |
spoken | 'ஸ்பீக்' என்பதன் முடிவெச்சம். |