poison
translation and definition "poison", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
poison | நஞ்சு, உயிர்போக்கும் பொருள், உயிரைக் கொல்வது, உடல்நலத்திற்கு ஊறுவிளைக்கும் பொருள், (பே-வ) சிறு அளவில் உட்கொண்டவுடன் விரைந்து கொல்லும் பொருள், (வினை.) நஞ்சூட்டு, நஞ்சூட்டிக் கொல், குருதியில் நச்சுத் தன்மையை உண்டாக்கு, காற்று-நீர் முதலியவற்றை நச்சுப்படுத்து, படைக்கருவி மேல் நஞ்சு பூசு, மனத்தைக்கலை, மனத்தைத் தவறான வழியிற் செலுத்து, மகிழ்ச்சிகெடு, இன்பத்தை அழி, பயனறக்கெடு, நிலம்-உலை முதலியவற்றைக் கெடுத்துப் பயனறச் செய். |
empoison | நஞ்சிடு, மாசுபடுத்து, அறிவுகெடச்செய், பெறுப்புக்கொள்ளச்செய், பேதமையாக்கு. |
poisonous | நச்சுத்தன்மையான. |
poison pool | நச்சுப் பொய்கை |
aconite | நஞ்சு விஷ மூலிகை மருந்துச்சரக்கு. |