plus
translation and definition "plus", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
plus | கூட்டல் குறி, கூடுதலான அளவு, நேர் அளவு, எதிர்மறையல்லாத அளவை, (பெ.) கூடுதலான, மிகையான, மிகுதிப்படியான, (கண.) நேரான, எதிர்மறையல்லாத, கூட்டப்பட்ட, (இய.) மின்னாற்றல் வகையில் நேராற்றலுடைய, நேர்மின் ஆற்றல் செலுத்தப்பட்ட, குழிப்பந்தாட்ட வகையில் மிகுதிப்படியான முட்டுக்கட்டையுடைய, உடன் சேர்க்கப்பட்டு. |
plush | மெத்தென்ற பூம்பட்டுவகை. |
nonplus | திகைப்புநிலை, தடுமாற்றம், தத்தளிப்பு, குழப்பநிலை, செயலற்ற நிலை, (வினை.) திகைக்க வை, தடுமாற்றமூட்டு. |
surplus | மிகை, நிதியாண்டின் செலவிற்கு மேற்பட்ட வருமான மிகுதி, தேவைக்கு மேற்பட்ட கையிருப்பு. |
plushes | பணியாள் காற்சட்டை வகை. |