Sponsored Links

plump

translation and definition "plump", tamil lexicon

WordTamil Definition
plumpகொழு கொழுத்த, சதைப்பற்றுள்ள, உருண்டுதிரண்ட, முழுநிறைவான, (வினை.) கொழுக்கப்பண்ணு, கொழுப்பேறு, உருட்சி திரட்சியுறு, புடைத்து வீங்கு, பருமனாகு.
plumperவாய்த்திரள் தக்கை, குழிவிழுந்த கன்னங்களை உருட்சியாக்கும் பொருட்டு வாயில் அடைத்து வைத்துக் கொள்ளப்படும் பந்து அல்லது வட்டுப் போன்ற தக்கைப் பொருள்.
plumpnessமொழுமொழுத்த தன்மை, உருண்டு திரண்டிருக்கை.
Plump upMake something like a cushion bigger and softer by shaking it
Plump forChoose