Sponsored Links

plumb

translation and definition "plumb", tamil lexicon

WordTamil Definition
plumbஈயக்குண்டு, தூக்குநுற் குண்டு, ஆழம்பார்க்கும் நுற்குண்டு, (பெ.) செங்குத்தான, முழுநிலையான,மரப்பந்தாட்டத்தின் பந்திலக்குக் கட்டை வகையில் நேர் மட்டமான, சரிநேரான, (வினை.) தூக்குநுற்குண்டு கொண்டு ஆழம்பார், செங்குத்தாக்கு, காரீயக் கம்மியராகப் பணிபுரி, (வினையடை.) செங்குத்தாக, சரிநுட்பமாக, துல்லியமாக.
plumbic(வேதி.) ஈயங்கலந்த, நோய்க்குண ஆய்வு வகையில் ஈயம் இருப்பது காரணமான.
plumberஈயக்கம்மியர், ஈயம்-துத்தநாகம்-வெள்ளீயம் முதலியன கொண்டு குழாய்-தொட்டி முதலியவற்றைப் பொருத்திச் செப்பனிடுபவர்.
plumbingகுழாய் அமைப்புப் பணி