Word | Tamil Definition |
---|
plum | ஆள்பக்கோடாப்பழம், கொத்துப்பேரி |
plump | கொழு கொழுத்த, சதைப்பற்றுள்ள, உருண்டுதிரண்ட, முழுநிறைவான, (வினை.) கொழுக்கப்பண்ணு, கொழுப்பேறு, உருட்சி திரட்சியுறு, புடைத்து வீங்கு, பருமனாகு. |
plumy | இறகு போன்ற, இறகு மூடிய, மென் தூவிகள் போர்த்த, பெரிய இறகுகளால் ஒப்பனை செய்யப்பட்ட |
plumb | ஈயக்குண்டு, தூக்குநுற் குண்டு, ஆழம்பார்க்கும் நுற்குண்டு, (பெ.) செங்குத்தான, முழுநிலையான,மரப்பந்தாட்டத்தின் பந்திலக்குக் கட்டை வகையில் நேர் மட்டமான, சரிநேரான, (வினை.) தூக்குநுற்குண்டு கொண்டு ஆழம்பார், செங்குத்தாக்கு, காரீயக் கம்மியராகப் பணிபுரி, (வினையடை.) செங்குத்தாக, சரிநுட்பமாக, துல்லியமாக. |