pledge
translation and definition "pledge", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
pledge | பிணையம், பிணையப்பொருள், பிணையாயிருக்கும்நிலை, ஈடு, அடகுப்பொருள், மரபுச்சின்னம், குழந்தை, அன்பின் அறிகுறி, ஆதரவின் சின்னம், வருங்குறிச் சின்னம், நலம் விழைவிசைவு, பிறர்நலங் கருதிக் குடிநீர் வகை அருந்துதல், உறுதிச்சொல், வாக்குறுதி, மது நிறுத்த ஒப்பந்த உறுதி, அரசியல் தலைவரின் செயலுறுதிச் சூளுரை, (வினை.) பிணையமாக வை, அடகு வை, நாணயத்தை முன்வைத்து உறுதியளி, நலம் விழைவறிகுறியாக அருந்து. |
pledgee | அடகு வாங்குகிறவர், அடைமானப் பொருள்களை அல்லது பிணையப்பொருள்களை வைத்திருப்பவர். |
pledget | மருத்துப் பட்டைத்துணி. |
impledge | அடகுவை, அடைமானம் வை. |
frank-pledge | முற்கால வரிக்கடமையில் பத்துக் குடும்பப் குழுவினர்கள் ஏற்றிருந்த கூட்டுப்பொறுப்பு. |