plead
translation and definition "plead", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
plead | வழக்காடு, வழக்காளிகள் சார்பில் முறைமன்றத்தில் வாதாடு, கொள்கைகள் - நலங்கள்- பண்புகள் ஆகியவற்றின் சார்பில் நின்று வாதாடு, ஆதரித்துப் பேசு, மன்றாடு, எடுத்துக்கூறி முறையிடு, சாக்குப்போக்காக விளக்கங்கூறு, வாதாடி வேண்டு. |
uplead | மேதகு வழிகாட்டு. |
pleader | வழக்குரைஞர், வாதாடுபவர். |
pleading | வாதாடுதல், வாதாடி வேண்டுதல், வாதிஎதிர்வாதிகளின் வழக்குவாத அறிவிப்பு. |
Plead out | Plead guilty to get a reduced sentence or fine |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
plead | pled | pled | pleading |