platonic
translation and definition "platonic", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
platonic | பிளேட்டோ (கி.மு.42ஹ்-34ஹ்) என்ற பண்டைக் கிரேக்க அறிவருக்குரிய, பிளேட்டோவின் கோட்பாடு சார்ந்த, கதியலான, கோட்பாடு நிலைப்பட்ட, ஆன்ம ஈர்ப்புடைய, சொல்லளவான, செயல்சாராத. |
platonics | பொறியுணர்ச்சியில்லாக் காதல், ஆன்ம நேயக் காதலர் பேச்சு, ஆன்மநேயக் காதலர் தொடர்பு. |
platonicism | மெய்யுறு புணர்ச்சியில்லாக் காதல். |