place
translation and definition "place", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
place | இடம், வெளியிடம், முற்றம், நிலம், நிலப்பகுதி,நகர், ஊர், கிராமம், மனை, கட்டிடம், தங்கிடம், உறையுள், இருக்கை, பரப்புக்கூறு, பிழம்புக்கூறு, உடலின் பகுதி, ஏட்டின் கூறு, பணியிடம், பதவி, சமுதாயப்படி, படிமுறை, தரம், உரிமையிடம், உரியபடி, தகவிடம், கடமை, உரியநிலை, நேர்நிலை, தகுதிப் படிவரிசை, வாதப்படிவரிசை, (கண.) எண்தானம், பதின்முறைப்படித்தானம், (வினை.) வை, இடத்தில் அன்ர்வி, ஒழுங்குபடுத்திவை, சரியான இடத்தில் வை, குணங்குறை மேவுமி, பணியில் அமர்த்து, பணி அமர்த்திக்கொடு, பணத்தை முதலீடுசெய், சரக்குகளை வாடிக்கைக்காரர்களிடம் ஒப்படை, சரக்குகளின் அனுப்பாணை சேர்ப்பித்து விடு, நம்பிக்கை வை, இடம் குறித்தமை, வரிசையிடம் வகுத்தமை, இடம்குறித்துணர், நினைவில் குறித்துணர், இனம் கண்டறி, பந்தயத்தில் முதல் மூன்றினுள் ஒன்றாகக் குறி, இலக்குநோக்கி வைப்புப்பந்தினை அடி. |
placer | கனிவளங் காணத்தக்க ஆற்றின் வண்டற்படிவு. |
act | நடந்துகொள் செயலாற்று பாசாங்கு செய் நாடகத்தில் நடி வேறொருவருக்குப் பதிலாகப் பணிபுரி செயல் நிகழ்ச்சி பாராளுமன்றச் சட்டம் நாடகக் காட்சி நாடகத்தில் நடித்தல் செய்தல் பாசாங்கு செய்தல் மாற்றாள் வேலை பார்த்தல் தற்காலிகமாகப் பணிபுரிகிற செயல் செயல் தூண்டும் செயற்குறிப்பு வழக்கு நடவடிக்கை இயக்கம் செயலாற்றத் தூண்டு செயற்படுத் தல் சுறுசுறுப்பான செயலாற்றும் திறமையுள்ள விரைவாகச் செல்லும் திறமையுள்ள விழிப்பான சுறுசுறுப்பாக செயல் நடிகன் நடிகை (இலக்கணத்தில்) செய்வினை கொள்கைகளைச் செயற்படுத்து இணங்க நடந்துகொள். |
abode | வீடு; இல்லம் இருப்பிடம் உறைவிடம் |
Be on | Be functioning (of machines) Take place Take medication or drugs, especially when they affect the person badly Be at the top of one’s game, performing very well |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
place | placed | placed | placing |