play | விளையாட்டு, களரியாட்டம், பயிற்சி விளையாட்டு, மனைப்புற ஆட்டம், குழந்தைகளின் கட்டற்ற செயல், ஆட்டபாட்டம், துள்ளல், குதியாட்டம், ஓட்டசாட்டம், கேளிக்கை, பொழுதுபோக்கு விளையாட்டு, பொழுதுபோக்கு, பொழுதுபோக்குக் காட்சி, நாடகக்காட்சி, நாடகம், வேடிக்கை, கேலி, களியாட்டம், விளையாட்டுப்பாங்கு, விளையாட்டுப்பாங்கான செயல், நகையாட்டம், கட்டற்ற போக்கு, எளியசெயல், ஆர்வச்செயல், மகிழ்ச்சிக்குரிய செயல், மகிழ்வூட்டுஞழூ செயல், விரைவியக்கம், மெல்லியக்கம், கட்டற்ற இயக்கம், எளிய செயல், ஆர்வச்செயல், மகிழ்ச்சிக்குரிய செயல், மகிழ்வூட்டுஞ் செயல், விரைவியக்கம், மெல்லியக்கம், கட்டற்ற இயக்கம், ஓய்வின்பம், வேலை ஓய்வு, வேலை நிறுத்தம், சூதாட்டம், பந்தய ஆட்டம், சொல்திரிபாட்சி, சிலேடையாட்சி, இரட்டுற மொழிதல், (வினை.) விளையாடு, கேளிக்கை வகையிற் பங்குகொள், ஆட்டத்திற்கலந்துகொள், ஆட்டத்திற் பங்கு கொள்ளுவி, பந்தடி, எதிர்த்து ஆட்டம் ஆடு, சூதாடு, சூதாட்டத்தில் காய் நகர்த்தி வை, பந்தய ஆட்டமாடு, சீட்டிறக்கு, நாடகத்தில் நடி, நாடகத்திற் பங்குகொள், நடி, பாவி, வாழ்க்கைத் துறையிற் பங்குகொண்டு செயலாற்று, இசைக்கருவி இயக்கு, துள்ளிக்குதி, குதியாட்டமிடு, குழந்தை வகையில் கைகால் அசைத்தாட்டு, இங்குமங்கும் ஓடியாடு, உலவு, மெல்ல இயங்கு, தொட்டுச்செல், ஊடாடு, மகிழ்ந்து செயல்செய், களிப்பூட்டியச்செயலாற்று, கட்டுப்பாடின்றி இயங்கும, தட்டுத் தடங்கலின்றி இயக்கு, கேலி செய், சூழ்ச்சிப்பொறியிற் சிக்கவைத்து நையாண்டிப்பண்ணு, மெல்ல ஏமாற்று, தூண்டிச் செயலாற்றுவி, துப்பாக்கிக்குண்டுபாயவிடு, துப்பாக்கி வகையில் குண்டு பாயப்பெறு, தொழிலாளர் வகையில் வேலையிலிருந்து விலகியிரு, தூண்டிலே இழுத்து இழுத்துக் களைப்படையும் வரை மீவாளாவிட்டுவைத்திரு. |