pithytranslation and definition "pithy", tamil lexiconWordTamil Definitionpithyமெல்லிய உள்ளீடுடைய, மெல்லிய உள்ளீட்டிற்குரிய, மெல்லிய உள்ளீடுபோன்ற, மெல்லிய உள்ளீடு நிரம்பிய, மணிச்சுருக்கமான, சுருக்கமும் ஆற்றலும் மிக்க, பொருட் செறிவுள்ள.