pith
translation and definition "pith", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
pith | தாவரங்களின் உள்ளீடான மென்சோறு, பழவகைகளின் தோட்டு உள்வரி மரப்பொருள், மைய இழைமம், நடுநாடி, நடுத்தண்டின் மச்சை, உட்கரு, உள்ளீட்டுப்பகுதி, உயிர்க்கூறு, கருச்சத்து, ஆற்றல், வல்லமை, தனிச்சிறப்பு, சுருக்கம், சாரம், கருப்பொருள், உயிர்க்கூறான பொருள், நெட்டி, (வினை.) தண்டெலும்பகற்றி விலங்கினைக் கொல். |
pithy | மெல்லிய உள்ளீடுடைய, மெல்லிய உள்ளீட்டிற்குரிய, மெல்லிய உள்ளீடுபோன்ற, மெல்லிய உள்ளீடு நிரம்பிய, மணிச்சுருக்கமான, சுருக்கமும் ஆற்றலும் மிக்க, பொருட் செறிவுள்ள. |
pithecoid | வாலில்லாக் குரங்குபோன்ற, குரங்கியல்பு வாய்ந்த. |
epithelium | மல் தாலிழைமம் |