pique
translation and definition "pique", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
pique | வன்மம், அகக்காழ்ப்பு, வெம்பகை, கடுஞ்சீற்றம், (வினை.) உள்ளரிப்பூட்டு, நெஞ்சராவு, தற்பொருமைக்கு ஊறுசெய், தற்பெருமைகொள்ளுவி, விருப்பு மேற்கொள்ளுவி. |
piquet | 32 சீட்டுடன் இருவராடும் சீட்டாட்ட வகை. |
piquest | (படை.) காவற் படைப்பிரிவு. |
repique | முற்கெலிப்பு, 32 சீட்டுகளைக் கொண்டு இருவர் ஆடும் சீட்டாட்டத்தில் ஆட்டம் தொடங்குவதற்குமுன் சீட்டுகளைக் கொண்டே 30 புள்ளிகள் கெலித்தல், (வினை) சீட்டாட்ட வகையில் முற்கெலிப்பு மூலமே தோல்வியடையச் செய், சீட்டாட்ட வகையில் முற்கெலிப்படை. |