Sponsored Links

pioneer

translation and definition "pioneer", tamil lexicon

WordTamil Definition
pioneerவழிகாண்மார், படைத்துறையில் படைகட்கு முன்சென்று வழி செப்பனிடுபவர், வழிமுனைவர், முன்னோடி, முதன் முயற்சியாளர், புதுவழிகாண்போர், புதுப்புலங்காண்போர், (வினை.) முன்னோடியாயமை, முன்சென்றுபாதை செப்பனிடு, முன்முயற்சிசெய், புதுவழி கண்டுதவு, புதுவழி திறப்பதில் ஈடுபடு, புதுப் புலங்காண்பதில் முனை.