pint
translation and definition "pint", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
pint | நீர் முகத்தலளவைச் சிற்றலகு, அரைக்கால் காலன், (மரு.) 20 நீர்ம அவுன்சு. |
pintle | சுழலுறுப்புக்கு ஊடச்சாய் உதவுந் தாழ்க்கட்டை. |
pintail | கூர்முனை வாலுடைய வாத்துவகை, கூர்முனைவாலுடைய காட்டுக்கோழிவகை. |
pintadoite | பின்றாடொயிற்று |
cuckoo-pint | புள்ளிகளுள்ள மலர்ச் செடிவகை. |