Sponsored Links

ping

translation and definition "ping", tamil lexicon

WordTamil Definition
pingவிண்ணெற்ற ஒலி, துப்பாக்கிக் குண்டு பாயும் ஓசை, (வினை.) விண்ணென்ற ஓசையுடன் பாய், விண்ணென்ற ஓசையுடன் செல்லுவி.
opingகருது, எண்ணங்கொள்,. கருத்துத்தெரிவி.
copingமதிலின் சாய்வான மேல் முகடு.
aceபகடைப்புள்ளி ஒன்று
மயிரிழை அளவு
அருந்திறல் பெற்றவர் வல்லுநர்
சிறு துகள்
வீரன்
மிகச்சிறந்த
மயிரிழையில் தப்பித்துக்கொள்ளக்கூடிய
மிக அருகிலுள்ள.
wormபுழு
புழுப்போன்ற உயரி
அற்ப உயிர்
அற்பர்
அற்பமானவர்
இழிபிறவி
வெறுக்கத் தகுந்தவர்
திருகுருவப் பொருள்
கரை இழை
ஆணித்திருகின் புரியிழை
வாலைத் திருகுகுழாய்
நாயில் நாவடி இணைப்புத் தசைநார்
அரிக்கும் பொருள்
தொல்லை தருவது
மதப்பற்றது
பழிகேடு செய்வது
கழிவிரக்கம்
நகர்ந்து ஊர்ந்து செல்
நயம்பட வழிகண்டு புகுவி
மெல்ல நுழைவி
சூழ்ந்து வளைந்து பசப்பி ஆதரவு பெறு
மறைவாகச் செயலாற்று
தந்திரமாக நயந்து இரகசியங்களை வெளியிடுவி
புழு அரிக்கச்செய்
புழு அரிப்பு நீக்கு
புழு அரிப்புக்கோளாறு குணப்படுத்து
தோட்டப்பாத்திகளிலுள்ள புழுக்களை அகற்று
நாயின் நாவடியிலள்ள தசை நாரை வெட்டு