pig | பன்றி, பன்றியிறைச்சி, இளம்பன்றி, இளம்பன்றியிறைச்சி, (பே-வ) பேராசையர், அழுக்குப்பிடித்தவர், குதிர்வயிறர், ஏறுமாறானவர், நச்சரிப்பவர், உலையிலிருந்து எடுக்கப்பட்டநீள் இரும்புப்பாளம், கிச்சிலிப்பழச்சுளை, (வினை.) பன்றிக்குட்டிகளை ஈனு, பன்றிகளைப் போல் மந்தையாகத் திரள். |
pit | குழி, குண்டு, தோண்டிய பள்ளம், சுரங்கக்குழி, பொறிக்குழி, விலங்குகளைப் பிடிப்பதற்கான கிடங்கு, படுகுழி, ஆளை வீழ்த்துவதற்கான பள்ளம், சேவற் சண்டை அரங்கம், நரகக்குழி, உடல் குழிவு, உடலின் உட்பொள்ளல், தழும்புக்குறி, அம்மைத் தழும்பு, காட்சிக்கொட்டகையின் நிலத்தளம், காட்சிக் கொட்டகையில் நிலத்தளக் குழு, உந்துவண்டிப்பந்தயத்தின் தளவாட உதவிக் கொட்டில், விமானி இருப்பிடம், செலாவணக் களத்தில் தனிப்பொருள் வாணிகக் கிடங்கு, (வினை.) குழிவு உண்டுபண்ணு, பதனஞ் செய்யக் கிடங்கில் இடு, சேவல் முதலியவற்றைச் சண்டை அரங்கத்தில் விடு, காட்சியரங்கத்தில் விடு, எதிராக நிறுத்திப் போராட விடு, (மரு.) தொட்ட இல்ங் குழிவுறு. |