Word | Tamil Definition |
---|
phrase | சொற்றொடர், தொடர்மொழி, சொல்தொடுப்பு, மரபுவழிச் சொற்றொடர், ஒருசொல் நீர்மைத்தொடர், திட்ப நுட்பமான சிறுதொடர், (இசை.) பெரிய பாடலின் கூறாகிய சிறு துணுக்கு, (வினை.) சொற்கள் வாயிலாக வெளிப்படுத்து. |
phrases | உள்ளீடில்லாத வெறுஞ்சொற்றொடர்கள். |
metaphrase | சொல்லுக்குச்சொல் மொழிபெயர்ப்பு, (வினை) வேறு சொற்களால் மாற்று. |
paraphrase | பொழிப்புரை, ஸ்காத்லாந்து நாட்டுத் திருக்கோயில்களில் வழங்கப்படும் விவிலிய நுல் பொழிப்புரைகள் கொண்ட திரட்டு, (வினை.) பொழிப்புரை செய். |
Word up! | A phrase that was used a greeting |