petrol
translation and definition "petrol", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
petrol | பெற்றோல் |
petrolic | கல்லெண்ணெய் சார்ந்த, பாறை எண்ணெய்க்கு உரிய. |
petroleum | பாறை எண்ணெய், உள்வெப்பாலையிலும் பிற பொறிகளிலும் எரிபொருளாகப் பயன்படும் நில மேற்படுக்கைக்கரிய தாது எண்ணெய். |
petroleur | பாறை எண்ணெயைப் பயன்படுத்தி எரித்தழிப்பவன். |