pes
translation and definition "pes", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
peso | தென் அமெரிக்க குடியரசு நாடுகளில் வழங்கும் நான்கு ஷில்லிங்கு குத்தாய மதிப்புள்ள வெள்ளி நாணயம். |
pest | தொல்லை கொடுப்பவர், அழிவுவேலை செய்பவர், அழவுசெய்யும் உயிரினம், பீடை, தொற்றுநோய். |
pestle | உலக்கை |
pester | தொந்தரவு செய், ஓயாது தொல்லை கொடு. |