persistent
translation and definition "persistent", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
persistent | உறுதியாக நிற்கிற, பிடிவாதமாமன, விடாப்பிடியான, எதிர்ப்பைக் கடந்து முன்னேறுகிற, (வில,. தாவ.) கொம்புகள்-மயிர்-இலைகள் முதலியவற்றின் வகையில் நிலையான. |
persistent viruses | தங்கி நிற்கும் நச்சுக் கிருமி |
non persistent viruses | தங்கி நிற்கா நச்சுயிரிகள் |