perpend
translation and definition "perpend", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
perpend | சுவரின் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு அதனுடே செல்லுங் கல். |
perpendicular | செங்குத்து,செங்குத்தான,செங்குத்தான |
perpendiculars | கப்பல் நீளத்தை அறுதிசெய்வதற்குதவும் வகையில் அதன் நீர்க்கோட்டின் இருமுனைகளிலிருந்தும் மேல்நோக்கி எழும் செங்குத்துக்கோடுகள். |
perpendicularity | செங்குத்து நிலை. |