pern
translation and definition "pern", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
pern | தேனீக்கள்-குளவிகள் ஆகியவற்றின் முட்டைப்புழுக்களைத் தின்னும் பறவை வகை. |
supernal | (செய்.) வானுலகத்திற்குரிய, மேலுலகுக்குரிய, வானவெளி சார்ந்த, தெய்வத்தன்மையுடைய, மேன்மையான, விழுமிய. |
pimpernel | வண்ணமலர்க் களைச் செடிவகை. |
copernican | புகழ்பெற்ற பிரசிய வானநுல் வல்லுநராகிய கப்பர்னிக்கஸ் (14ஹ்3-1543) என்பவருக்குரிய, கதிரவனை நிலவுலகு சுற்றி வருகிறதென்னும் கப்பர்னிக்கஸின் கொள்கையைச் சார்ந்த. |
pernicious | பொல்லாத, பெருங்கேடு பயக்கவல்ல, அழிவுண்டாக்கக்கூடிய, சாவுக்கேதுவான. |