perk
translation and definition "perk", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
perk | துடுக்கான, தன்முனைப்பான, செம்மாப்புடைய, (வினை, ) சட்டென்று தலைநிமிர், திடுமென நீட்டு, ஆணவமாக முந்தி மேற்செல், விறைப்புடன் நடந்துகொள், இழந்த ஊக்கம் பெறு, ஊக்கத்துடன் எழு. |
perky | துடுக்கான, தன்முனைப்பான. |
Perk up | Feel better or happier, make someone feel better or happier |
superkey | மீவிசை |
schipperke | வாலில்லாக் கருநாய், பெல்ஜிய நாய்வகை. |