perfection
translation and definition "perfection", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
perfection | முழுநிறைவு, முழுநிறைவாக்கல், முழுவளர்ச்சி, தவறற்ற நிலை, படிநிலையில் மிகுசிறப்பு, முழுநிறைவுடைய பொருள், முழுநிறைவுடைய ஆள், உச்சக்குரல், மிகச்சிறந்த பண்பு. |
perfections | தேர்ச்சிக் கூறுகள், தனிச்சிறப்புக் கூறுகள், தகுதிக் கூறுகள். |
imperfection | குறைபாடு, குற்றம், தவறு, கறை, மாசு, நிறைவுறாநிலை. |
perfectionist | சமயத்திலும் ஒழுக்கத்திலும் நிறைவடைய முடியும் என்ற கொள்கையுடையவர். |
acme | முகடு உச்சி, முடி நிறைவெய்திய நிலை வளர்ச்சியின் உச்சக்கட்டம் மிக உயர்ந்த நிலை நெருக்கடி. |