perfect
translation and definition "perfect", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
perfect | செயல்முடிவு தெரிவிக்கும் வினைவடிவம், (பெ.) முழுநிறைவான, குறைபாடற்ற, வடுவற்ற, குற்றமற்ற, பயிற்சி முதலியவற்றின் வகையில் முற்றுவிக்கப்பட்ட, முழுநிறைவாக்கப்ட்ட, சரிநிறைவான, பிசகாத, சரிநுட்பமான, துல்லியன்ன, கலப்பற்ற, முழுநிலையான, பண்பு முனைப்பான, (தாவ.) பூவின் நாள் இதழ்ச் சுருள்வு முழுதும் உடைய,(இசை.) தூங்கலோசை இசைவான, (இலக்.) வினைவடிவ வகையில் செயல்முடிவு குறிக்கிற. |
ijmperfect | (இலக்) முடிவுறாநிலை குறித்த வினைச்சொல்லின் காலப்படிவம், வினையின் முடிவுறா இறந்தகாலம், வினைச்சொற் காலப்படிவ வகையில் முடிவுறாநிலை குறித்த. |
perfection | முழுநிறைவு, முழுநிறைவாக்கல், முழுவளர்ச்சி, தவறற்ற நிலை, படிநிலையில் மிகுசிறப்பு, முழுநிறைவுடைய பொருள், முழுநிறைவுடைய ஆள், உச்சக்குரல், மிகச்சிறந்த பண்பு. |
acme | முகடு உச்சி, முடி நிறைவெய்திய நிலை வளர்ச்சியின் உச்சக்கட்டம் மிக உயர்ந்த நிலை நெருக்கடி. |
absolute | வரம்பற்ற பூர்த்தியான, முழுமையான கட்டுப்பாடில் லாத தடையில்லாத நிபந்தனையற்ற கலப்பற்ற சுதந்தரமான தூய்மையான மாற்றவியலாத சர்வாதிகாரமான முழுமையாக பூர்த்தியாக நிச்சயமாக சுயேச்சையாக நிபந்தனையின்றி சர்வாதிகார ஆட்சி, தங்கு தடையற்ற ஆட்சி தங்கு தடையற்ற ஆட்சிக் கோட்பாடுள்ளவர். |