perch
translation and definition "perch", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
perch | துடுப்புக்கொண்ட ஐரோப்பிய நன்னீர் உணவு மீன்வகை. |
percher | குந்துவதற்கேற்ற, கால்களோடு கூடிய பறவை. |
perchance | தற்செயலாய்., ஒருவேளை. |
percheron | (பிர.) வலியும் விரைவும் மிக்க பிரஞ்சுநாட்டு வளர்ப்பினக் குதிரை வகை. |
supercharge | அளவு மீறிய நிரப்பீடு, மட்டுமீறிய சுமை, மிகைக் கட்டணம், (கட்.) மிகைப் பொறிப்பு. |