Word | Tamil Definition |
---|
penny | ஆங்கில நாட்டுச் செப்புக்காக, (பே-வ.) சிறு நாணயம், சிறகாசு. |
sixpenny | ஆறு செப்புக்காசு மதிப்புடைய நாணயம், (பெ.) ஆறு செப்புக்காசு மதிப்புடைய, மலிவான, மிகக்குறைந்த விலையுடைய, விலைமதிப்பு குன்றிய, அற்பமான. |
tuppenny | (பே-வ) இரண்டு செப்புத்துட்டு விலையுடைய தேறல் வகை, பச்சைக்குதிரை விளையாட்டில் தலை, (பெயரடை) இரண்டு செப்புத்துட்டு மதிப்புடைய, மிக மலிந்த, பயனற்ற. |
fourpenny | நான்கு பென்னி மதிப்புடைய பழைய வெள்ளி நாணயம். |
two-penny | இரு செப்புத்துட்டு மதிப்பூடைய மதுவகை, மலிவான மதுவகை, (பெயரடை) இரு செப்புத்துட்டு மதிப்புடைய, மிக மலிவான, சிறுதிற, பயனற்ற. |