penetrate
translation and definition "penetrate", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
penetrate | ஊடுருவு, உட்புகு, ஊடுபரவு, துருவி நோக்கு, துருவிக் கண்டுணர், பண்புதோய்வி, மனம்-பொருள்-திட்டம்-உண்மை முதலியவற்றின் வகையில் நுணுகி உள்நோக்கு, நுட்பமாக ஆராய், வழி செய்து கொண்டு போ, நுழை. |
impenetrate | ஆழ்ந்து ஊடுருவு, நுழை, உற்றறி. |
interpenetrate | முழுநிறைவாக ஊடுருவிச்செல், முழுமையாக ஊடுருவிப் பரவு, மாறிமாறி ஒன்றையொன்று ஊடுருவு. |