pencil
translation and definition "pencil", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
pencil | வரைகோல், கரிக்கோல், வண்ண ஓவியத்தூரிகை, தீட்டுப்பாணி, வண்ண ஓவியப்பாணி, (இய.) குவிகதிர்க்கூம்பு, (வடி.) வரைக்கூம்பு, ஒருமுனையில் கூடும் பல நேர்க்கோடுகள், (வினை.) வரைகோலாற் குறி, கரிக்கோலால் தீட்டு, பந்தயப் புத்தகத்தில் குதிரையின் பெயரைப் பதிவுசெய், வண்ணத்தைக் கொண்டு ஒரே மையமுள்ள மெல்லிய பல கோடுகள் வரை. |
Pencil in | Make a provisional appointment |
pencillium | பூஞ்சாணம் |
blue-pencil | திருத்தியமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் நீலவண்ண எழுதுகோல். |
Rub out | Delete ink or pencil with an eraser Kill |