Sponsored Links

penal

translation and definition "penal", tamil lexicon

WordTamil Definition
penalதண்டனை பற்றிய, தண்டனைக்குரிய, சட்டப்படி தண்டிக்கக்கூடிய, தண்டனையாக விதிக்கப்பட்ட, தண்டகுரிய இடமான.
penaltyதண்டனை, தண்டத்தொகை, சீட்டாட்ட வகையில் ஆட்ட விதிப்படி விளையாடுபவரின் கெலிப்பு எண்ணோடு சேர்க்கப்படும் எண்ணிக்கைகள்.
penalizeதண்டி, தண்டனைக்குரியதாக்கு, தண்டனைக்குரியதென்று அறிவி, ஆட்டக்காரரைத் தண்ட வரிக்குள்ளாக்கு, தண்டம் அடையச்செய்.