pel
translation and definition "pel", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
pel | Picture Element- என்பதன் குறுக்கம்: சித்திர மூலகம் பீஈஎல் |
pelf | கொண்டி. |
pelt | செம்மறிட்டின் அல்லது வெள்ளாட்டின் குட்டைக் கம்பளி மயிர் கொண்ட ல், பதப்படுத்தப்படாத கம்பளித் தோல், செம்மறியாட்டின் பதப்படுத்தாத பச்சைத்தோல். |
spell | மந்திரச் சொல், மந்திரத்தொடர், மந்திர வாய்ப்பாடு, உச்சாடனம், மந்திர ஒலிப்பு, மந்திர ஆற்றல், மந்திர ஆற்றல் விளைவு, மந்திரத்துக்குப் கட்டுப்பட்ட நிலை, மந்திர வெறிப்பு, வசிய ஆற்றல், அவா ஈர்ப்பாற்றல், கவர்ச்சியாற்றல், கவர்ச்சிக்கூறு. |
repel | துரத்து, ஓட்டு, தள்ளு, உந்தியெறி, விலக்கு, தடுத்து நீக்கு, தவிர், தடைசெய், வெறுப்புணர்ச்சி கொள்ளச் செய், உள்ளேவிட மறு,. வெறுப்புடையதாயிரு, உவர்ப்பளி. |