Sponsored Links

pedal

translation and definition "pedal", tamil lexicon

WordTamil Definition
pedalநெம்படி, இயந்திர மிதிகட்டை, இசைக்கருவியின் மிதிபலகை, (இசை.) நீள் கவிவிசைப்பு, வைக்கோலின் திண்ணிய அடித்த்ள், வைக்கோல் புரி, (பெ.) காலடிக்குரிய, சிப்பியினத்தின் காலடி உறுப்புச் சார்ந்த, (வினை.) நெம்படியை மிதித்தோட்டு, இயந்திரத்தை மிதித்தியக்கு, இசைக்கருவி மிதிகட்டையை மிதித்தியக்கு, இசைக்கருவி இயக்கு.
bipedalஇருகாலுள்ள, இருகால் உயிரைப்பற்றிய.
back-pedalமிதிவண்டியைப் பின்னோக்கி மிதி, மெல்ல மெல்ல இயக்கு, பின்தங்கு தயங்கி நில், செயல் திசை திருப்பு, மற்போரில் எதிரியை நோக்கிக் கொண்டே பின்செல்.
soft-pedalஇசைமேளத்தில் கட்டையைத் தாழ்த்தி மிதித்துத் தாழ்குரற் படுத்து.
pedal lineபாதக்கோடு