ped
translation and definition "ped", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
ped | மண்பொருள் |
sped | 'ஸ்பீட்' (1) என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம். |
biped | இருகால் உயிரினம், (பெ.) இருகால் உயிரைப்பற்றிய. |
pedal | நெம்படி, இயந்திர மிதிகட்டை, இசைக்கருவியின் மிதிபலகை, (இசை.) நீள் கவிவிசைப்பு, வைக்கோலின் திண்ணிய அடித்த்ள், வைக்கோல் புரி, (பெ.) காலடிக்குரிய, சிப்பியினத்தின் காலடி உறுப்புச் சார்ந்த, (வினை.) நெம்படியை மிதித்தோட்டு, இயந்திரத்தை மிதித்தியக்கு, இசைக்கருவி மிதிகட்டையை மிதித்தியக்கு, இசைக்கருவி இயக்கு. |
pedon | மண் அலகு |