Sponsored Links

peacock

translation and definition "peacock", tamil lexicon

WordTamil Definition
peacockமயில், மயிற் சேவல், (வினை.) தன்னழகு பகட்டிக்காட்டு, பகட்டு, வீறாப்புடன் நடைபழகித் தரி, வீறாப்புக் காட்டு.
peacock-blueமயில்நீலம், மயிற்கழுத்துப் போன்ற திண்ணீலம்.
peacock-fishபச்சை-நீலம்-சிவப்பு-வெண்மை நிறங்களைக் கொண்ட மீன் வகை.
peacock-butterflyவண்ணத்துப்பூச்சி வகை.