peach
translation and definition "peach", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
peach | கம்பளிப்பேரி,குழிப்பேரி |
impeach | உச்சஉயர் பேரவை மன்றத்தில் நிறுத்தி அரசுப்பகைமைக் குற்றஞ்சமாட்டு, பேரவைப்பொதுமன்றத்தின் சார்பாக உயர்மன்றத்தில் அரசயில் உயர்பணியாளர்மீது குற்றஞ் சாட்டு, மன்றச்சான்றாகி உடன்குற்றவாளி மீது குற்றம தாக்கு, குறைகாண், இழித்துரை, மதிப்புக்குறைப்படுத்து. |
peach-blow | மென்னீலச் செந்நிறம், நீலச் செந்நிற மெருகுவண்ணம். |
impeachable | குற்றத்துக்கிடமான, குறைகாணத்தக்க. |