pause
translation and definition "pause", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
pause | இடை ஓய்வு, இடைத் தயக்கம், இடை நிறுத்தம், பேச்சிடை ஓய்வு, படிப்பிடைத் தயக்கம், (இசை.) சுரம் அல்லது நிறுத்தக்குறியின் கீழ் இடும் நீட்டிப்புக் குறி, (வினை.) இடைத்தயங்கு, இடையே சிறிதுநிறுத்து, காத்திரு, மெல்ல நிறுத்திச் செல், நின்று தயங்கி மேற்செல். |
diapause | ஊடுவளர்ச்சித் தடை |
menopause | இறுதி மாதவிடாய். |
tropopause | வெப்பநிலை மாறு மண்டல எல்லை |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
pause | paused | paused | pausing |