patient
translation and definition "patient", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
patient | நோயர், நோய்நோற்பவர், மருத்துவரின் வாடிக்கையர், (பெ.) பொறுமையுள்ள, பொறுத்துக்கொள்கிற, நீடித்துக் தாங்கும் ஆற்றலுடைய, விடா ஊக்கமுடைய, ஏற்கிற, பொருள்கோளுக்கு இடந்தருகிற. |
impatient | பொறுமையற்ற, பதற்றமான, மன அமைதியற்ற, சகிகப்புத்தன்மையற்ற, ஆத்திரமான, அமைதியற்ற தன்மையில் ஆர்வமுற்ற. |
out-patient | மருத்துமனைப் புற நோயாளி. |
Bear with | Be patient |
inpatient, in-patient | மருத்துவ மனையிலேயே தங்கிப் பண்டுவம் பெறுபவர், அகநிலைச் சிகிச்சையாளர். |