patent | காப்புரிமைப் பட்டயம், புதுறறை ஆக்க விற்பனைகளுக்குரிய தனிக்காப்புரிமை, தனிச்சிறப்புரிமை, தனியுரிமைச் சான்றிதழ், உரிமைக் காப்புடைய புத்தாய்வுமுறை, தனிக்காப்புரிமை வாய்ந்த புதுச் செய்முறை, சிறப்புச்சின்னம், பண்புச்சின்னம், (பெ.) தனிக்காப்புரிமையுடைய, உரிமைக்காப்புடைய புத்தாய்வுமுறை, தனிக் காப்புரிமை வாய்ந்த புதுச் செய்முறை, சிறப்புச் சின்னம், பண்புச்சின்னம், (பெ.) தனிக்காப்புரிமையுடைய, உரிமைக் காப்புடைய, தனியுரிமைச் சான்றுடைய, தனி உரிமைத் தொடர்பினையுடைய, (பே-வ.) தனிக்காப்புரிமைத் தகுதி வாய்ந்த, காப்புரிமை பெறத்தக்க, திறந்த, வெளிப்படையான, தௌிவான, மேலீடாகவே தெரிகிற, (வினை.) தனிக் காப்புரிமை பெறு, அரசியற் கட்டய உரிமைபெறு. |