pat
translation and definition "pat", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
pat | தட்டிக் கொடுத்தல், சொட்டு, ஆதரவுக்குறிப்பு, மெச்சுதற் குறிப்பு, திரளை, வெண்ணெய் முதலியவற்றின் வகையில் மெல்லத்தட்டி உருவாக்கிய உருளை, (வினை.) தட்டு,கொட்டு, தட்டித் தட்டையாக்கு, தட்டிக்கொடு, விரஷ்ல் தட்டி ஒத்துணர்வுகாட்டு, முதுகில் தட்டித்தடளவி ஆதுரவு தெரிவி, ஆதரவு காட்டு, மெச்சு, ஊக்குதல் தெரிவி. |
pate | (பே-வ.) தலை, மூளை. |
path | பாதை பாதை |
spat | முட்டை, சிப்பிமுட்டை, கிளிஞ்சில் முட்டை, (வினை.) சிப்பி வகையில் முட்டையிடு, காளான் வகையில் கருவிழை படர்வி. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
pat | patted | patted | patting |