Sponsored Links

passion

translation and definition "passion", tamil lexicon

WordTamil Definition
passionஉவ்ர்ச்சி, அடங்காக் கோபம், அடங்காப் பாலிணை விழைவு, மிகு காமம், வெறி உணர்ச்சி, பேரார்வம், (வினை.) (செய்.) உணர்ச்சி கொள், பேரார்வங்காட்டு.
passionalதிருத்தொண்டர்கள் தியாகிகள் இவர்களுடைய துன்பங்களைக் கூறுஞ் சுவடி.
impassionஉணர்ச்சியூட்டு, உணர்ச்சி கிளர்ந்தெழச்செய், முனைப்பான தூண்டுதலளி.
passionateஎளிதிற் சினங்கொள்ளத்தக்க, உணர்ச்சிக்கு ஆட்பட்ட, எளிதில் உணர்ச்சிகொள்ளுகிற, முற்றார்வத்தின் விளைவான, மொழி-சொல் முதலியவை வகையில் பேருணர்ச்சி காட்டுகிற.
compassionபரிவு, இரக்க உணர்ச்சி, (வி.) இரங்கு.