passing
translation and definition "passing", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
passing | கடந்துசெல்லுதல், தேர்வில் தேறுதல், கடந்து செல்வித்தல், தேறுவித்தல், கடந்துசெல்லுமிடம், முடிவுறுதல், இறப்பு, பட்டுநுல் உள்ளீடாகவுள்ள பொன் அல்லது வெள்ளி இழை, (பெ.) அருகே செல்கிற, ஊடே செல்கிற, விட்டுச்செல்கிற, நிலையற்ற, விரைந்தோடுகிற, நன்குஆராயாத, தற்செயலான, (வினையடை.) கடந்துசென்றுகொண்டு, நிலையற்று, விரைந்தோடி, நன்குஆராயாமல், தற்செயலாக. |
surpassing | விஞ்சிய, மிக மேற்பட்ட, தலைசிறந்த. |
compassing | சூழ்ச்சி முறை, திட்டம். |
by-passing | துணைவழியாற்செல்லல் |
Go by | The passing of time Trust or depend on for correct information Pay a short visit, call |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
pass | passed | passed | passing |