passage
translation and definition "passage", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
passage | சேறல், செலவு, பெயர்ச்சி, நிலைமாற்றம், ஒருநிலையிலிருந்து மற்றொன்றுக்கு மாறுதல், ஊடே செல்வதற்கான உரிமை, கப்பற்பயணம், பிரயாணியைக் கடல்வழி கொண்டு செல்வதற்கான உரிமை, சட்டமாக நிறைவேற்றுதல், செல்லும் வழி, நடை, இடைசுழி, ஏட்டுரைப்பகுதி. |
passages | இருவர்க்கிடையே நடக்கும் விவகாரங்கள், ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசிக்கொள்ளுதல். |
bypassage | கிளைவழி, ஊடுவழி. |
repassage | திரும்பச்சேறல், செல்வழி மீளல். |
deck-passage | அறைத் தங்கல் வசதியின்றி மேல்தளத்திலே மட்டும் பயணம் செய்யும் உரிமை. |