partner by estoppel
translation and definition "partner by estoppel", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
partner by estoppel | முரண்தடை கூட்டாளி - ஒருவர் உண்மையிலேயே கூட்டாளியாக இல்லாமல் இருந்து, தன் நடத்தை மூலம் தானும் அத்தொழிலில் ஒரு கூட்டாளி என முன்பணம் அளிக்கும் வெளியாரை நம்ப செய்த பின் அவர் கூட்டாளியல்ல என மறுத்துக்கூற முடியாது. அவர் அந்த நிறுவனத்திற்கு பொறுப்பாகிறார் |