partial
translation and definition "partial", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
partial | (இசை.) முழுமையாக ஒலிக்காத கிளைச்சுரம், (பெ.) ஒருசார்புடைய, மனக்கோட்டமுடைய, நேர்மையற்ற, அரைகுறையான, நிறைவற்ற, முழுமையாயிராத, பகுதியளவான. |
partials | பகுதிகள் |
impartial | நடுநிலை தவறாத, ஒருதலை சாயாத, தப்பெண்ணமற்ற, நடுநேர்மை வாய்ந்த. |
partiality | மனக்கோட்டம், ஒருபுடைச் சார்பு, தனிப்பற்று, ஓரவஞ்சனை. |
self-partial | தன்சார்பொருதலையான, தன்பக்கமாக ஒரு தலைச் சாய்வுடைய, தன்னைப் பெரிதாக நினைக்கிற. |