parley
translation and definition "parley", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
parley | சிக்கல் தீர்வுப்பேச்சு, (வினை.) எதிரியுடன் கலந்துபேசு, போரிடையே ஒப்பந்தம் பற்றிக் கலந்துரையாடு, பிறிதொரு மொழிபேசு. |
parleyvoo | பிரஞ்சு மொழி, பிரஞ்சு நாட்டினன், (வினை.) பிரஞ்சு மொழி பேசு. |