parity
translation and definition "parity", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
parity | ஒப்புமை, சரிசமநிலை, திருக்கோயில் உறுப்பினர்கள் அல்லது குருமார்களிடையே சரிசமத்துவம், இணை, சமம், ஒப்பு, வேற்று நாணயத்தில் சரிசம மதிப்பு. |
disparity | எற்றத்தாழ்வு, ஒவ்வாமை, ஒப்பிசைவின்மை, ஒட்டா வேறுபாடு. |
oviparity | முட்டையிடுந்தன்மை |
exemparity | முன்மாதிரியான நடத்தை. |
viviparity | (தாவ.) சேய்முளைப்பு, தாய்ச்செடித் தொடர்பறா நிலையிலேயே கனி விதைகள் முளைக்குஞ் செடியின மரபு. |