parietal
translation and definition "parietal", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
parietal | மண்டையோட்டின் உச்சிப் பக்கங்களுக்குரிய எலும்பிணைகளுள் ஒன்று, (பெ.) புறத்தோடு சார்நத,புறத்தோடுகளுக்குரிய, புறத்தோட்டின் உட்பக்கஞ் சார்ந்த, (தாவ.) செடியின் கருவகப்புறத்தோட்டின் உட்பக்கத்துக்குரிய, மண்டையோட்டின் உச்சிப் பக்கங்களுக்குரிய எலும்பிணையில் ஒன்றுசார்ந்த. |
interparietal | மண்டையோட்டின் பக்க எலும்புகளுக்கிடையே உள்ள. |
parietal bone | சுவரெலும்பு |
frontoparietal bone | நுதற்சுவரெலும்பு |
parietal placentation | சுவர்ச்சூல்வித்தமைப்பு |